பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0516/ ’10
கெளரவ (திருமதி) ரோசி சேனாநாயக்க,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையினுள் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலின் அளவு, விவசாயிகளிடமிருந்து பாலைச் சேகரிக்கும் நிலையங்களின் எண்ணிக்கை, விவசாயிகளுக்கு ஓர் லீற்றர் பாலுக்காக செலுத்தப்படும் விலை எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) உள்நாட்டு பசுப்பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்காக அமைச்சு எடுத்துள்ள செயற்பாடுகள் எவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-21
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks