04

E   |   සි   |  

 திகதி: 2010-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0422/2010: Electricity Distribution Systems

0422/ ‘10

கெளரவ (அல் ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2009 ஆம் ஆண்டின் இறுதியில் கணிப்பிடப்பட்ட மின்விநியோக முறைமையில் ஏற்பட்டுள்ள சேதங்களின் சதவீதம் எவ்வளவு என்பதையும்,

(ii) அவற்றுள் தொழில்நுட்ப தரத்திலான சேதங்களின் சதவீதம் மற்றும் தொழில்நுட்பமல்லாத சேதங்களின் சதவீதம் எவ்வளவு என்பதையும்,

(iii) மேற்படி (i) இலுள்ள பெறுமானத்தை 2008 ஆம் ஆண்டிறுதியின் பெறுமானத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்த சதவீதம் குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) முறைமையிலான சேதங்களை குறைப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வெற்றிகரமான நடவடிக்கை  என்னவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-09

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks