04

E   |   සි   |  

 திகதி: 2010-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0416/2010: Small Tea Holders in Ratnapura

0416/10

கௌரவ ரீ.ரஞ்சித் த சொய்சா,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள,

           (i)      சிறிய தேயிலைத் தோட்டங்களின் நிலப் பரப்பு யாதென்பதையும்,

           (ii)    சிறிய தேயிலைத் தோட்டச் சொந்தக்காரர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) வரட்சியினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்டங்களின் நிலப் பரப்பு யாதென்பதையும்,

(iv) வரட்சியினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்டங்களின் சொந்தக்காரர் களின் எண்ணிக்கை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) சிறிய தேயிலைத் தோட்டங்கள் அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரை வரட்சியினால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,

(ii) அவ்வாறாயின், அந்த நடவடிக்கைகள் யாவையென்பதையும்,

(iii) வரட்சியினால் சிறிய தேயிலைத் தோட்டச் சொந்தக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு மீள் பயிர்ச்செய்கைக்காக நிவாரண உதவி வழங்கப்படுமா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-10-20

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks