பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ துஷார இந்துநில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "ரட்டம எலியய் – அந்துர துரலய்" எனும் தேசிய மின்சார உபசரணை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அத்திட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனி (லெக்கோ) என்பவற்றினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனி என்பவற்றினால் செலவிடப்பட்டுள்ள பணத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) தற்போது இலங்கையின் வீட்டு அலகுகளில் எத்தனை சதவீத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-27
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks