logo

02

E   |   සි   |  

 திகதி: 2010-09-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0409/2010: Upper Kotmale

0409/ ‘10

கெளரவ விக்டர் அன்ரனி,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      பல வருடங்களாக நிர்மாணிப்புப் பணிகள் தாமதமடைந்திருந்த மேல் கொத்மலை மின் நிலையத்தின் நிர்மாணிப்புப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்,

           (ii)    இதன் மூலம் தேசிய மின்வலு முறைமைக்குச் சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படும் மெகாவொற்களின் அளவு எவ்வளவென்பதையும்,

(iii) இதற்காக செலவிடப்படும் மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்,

(iv) மேற்படி மின் நிலையத்தின் நிர்மாணிப்புப் பணிகள் தாமதிக்கப்பட்டமையின் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியான நட்டம் எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-08

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks