பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0404/ ‘10
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இந்நாட்டில் இயங்குகின்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற, ஊறுவிளைவிக்கக்கூடிய கழிவுப் பொருட்கள் குறித்து அளவு ரீதியான மற்றும் தர ரீதியான தரவுகளை மதிப்பீடு செய்யும் பொறிமுறையொன்று உள்ளதா என்பதையும்,
(ii) அவ்வாறாயின் அது யாது என்பதையும்,
(iii) அத்தகைய ஊறுவிளைவிக்கக்கூடிய கழிவுப் பொருட்களை சுற்றாடலுக்கு உகந்த முறையில் நீக்குவதற்கான செயல்முறையொன்று உள்ளதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஊறுவிளைவிக்கக்கூடிய கழிவுப் பொருட்களை ஏற்றிச் செல்கையில், அப்போக்கு வரத்து தொடர்பான வெளிப்படுத்துகை அறிக்கையொன்றை குறிப்பிட்ட சாரார் நிறைவுசெய்தல் வேண்டுமா என்பதையும்,
(ii) அவ்வாறாயின் அதன் நோக்கம் என்னவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-20
கேட்டவர்
கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks