பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0398/ ’10
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது காணப்படும் பாதுகாப்புக் கடவைகள் அற்ற, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை வழிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) மூங்கில் தண்டுப்படலைகளுடனான புகையிரதக் கடவை வழிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை வழிகளின் காரணமாக 2009 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(ii) அதன் காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(iii) பாதுகாப்பான புகையிரத கடவை வழிகளை அமைப்பதற்கான உத்தேச துரித வேலைத் திட்டமொன்று உள்ளதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-20
கேட்டவர்
கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks