01

E   |   සි   |  

 திகதி: 2017-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1175/2017: அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம்:செலவினம்

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்புக்காக செலவிடப்பட்ட மொத்த செலவினம் எவ்வளவென்பதையும்;

(ii) இத்துறைமுகத்தின் உடமையில் குறித்ததொரு சதவீதத்தை தனியார் துறைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) இவ்வாறு விற்பனை செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் சதவீதம் யாதென்தையும்;

(iv) இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச பணத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks