01

E   |   සි   |  

 திகதி: 2017-06-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1135/2017: களுத்துறை மாவட்ட விளையாட்டுத் தொகுதி :செலவிட்ட பணம்

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பண்டாரகமவில் நிர்மாணிக்கப்பட்ட களுத்துறை மாவட்ட விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணிப்புகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) அதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;

(iii) அதன் உள்ளக விளையாட்டு அரங்கு, ஓடுபாதை மற்றும் நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்க செலவான பணத் தொகை தனித்தனியே யாது என்பதையும்;

(iv) இதனைத் திறந்துவைப்பது தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(v) அதன் பராமரிப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் யார் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks