பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஏற்பாடுகளின் கீழ், 2010ஆம் ஆண்டு முதல் இற்றைவரை பதுளை மாவட்டத்தினுள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(ii) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையங்களின் பெயர்கள் யாவை;
(iii) ஒவ்வொரு பஸ் தரிப்பு நிலையத்துக்கும் செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது;
(iv) கருத்திட்டத்தினுள் உள்ளடக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் ஏனைய பஸ் தரிப்பு நிலையங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-20
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) බස් නැවතුම්පොළ සංඛ්යාව 02කි.
(ii) මීගහකිවුල ප්රාදේශීය සභාව - මීගහකිවුල බස් නැවතුම්පොළ
හපුතලේ ප්රාදේශීය සභාව - දියතලාව බස් නැවතුම්පොළ
(iii)
|
මීගහකිවුල ප්රාදේශීය සභාව |
මීගහකිවුල බස් නැවතුම් පොළ |
රු. 22,750,512.00 (පළාත් සභා සහ ප්රාදේශීය සංවර්ධන අමාත්යාංශය මඟින්) |
|
හපුතලේ ප්රාදේශීය සභාව |
දියතලාව බස් නැවතුම් පොළ |
රු. 1,632,767.74 (පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්යාංශය මඟින්) රු. 179,260.40 (ප්රාදේශීය සභා පොදු අරමුදල් මඟින්) |
(iv) බදුල්ල දිස්ත්රික්කයේ සංවර්ධනය කිරීමට යෝජිත බස් නැවතුම් පොළවල් නැත.
(ආ) බස් නැවතුම් පොළ සංවර්ධනය සම්බන්ධ යෝජනා / ඉල්ලීම් අමාත්යාංශය වෙත ඉදිරිපත් වී නැති නිසා.
பதில் தேதி
2017-09-07
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks