04

E   |   සි   |  

 திகதி: 2010-08-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0362/2010: Emergency Regulations

0362/’10

கெளரவ பிரபா கணேசன்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) இவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்குகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

(iii) வழக்கு விசாரணைக்கு ஆஜர் படுத்துவதற்கு எஞ்சியிருக்கும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-17

கேட்டவர்

கௌரவ கெளரவ பிரபா கணேசன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks