04

E   |   සි   |  

 திகதி: 2017-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1099/2017: கடலரிப்புக்கு உள்ளாகியுள்ள புத்தளம் மாவட்டக் கிராமங்கள் : நிவாரண வேலைத்திட்டம்

கௌரவ அசோக்க பிரியந்த,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் கடலரிப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அக்கிராமங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) அவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகியுள்ள கிராமங்கள் மற்றும் மக்கள் சார்பாக ஏதேனும் நிவாரண வேலைத்திட்டமொன்று அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-22

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks