04

E   |   සි   |  

 திகதி: 2017-01-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1098/2017: மாரவில ஊடாக நாத்தாண்டிய - கொழும்பு இபோச பஸ் சேவை: தொழிற்படுத்தல்

1098/ '16

கெளரவ அசோக்க பிரியந்த,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) நாத்தாண்டி முதல் மாரவில ஊடாக கொழும்பு வரை எவ்வித இபோச பஸ் சேவையும் அமுலில் இல்லை என்பதையும்;

(ii) நாத்தாண்டி முதல் மாரவில வரையான வீதியில் வாழும் பெரும் எண்ணிக்கையானோர் நாளாந்தம், வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டுநாயக்க, ஜாஎல மற்றும் கொழும்பு போன்ற நகரங்களுக்குத் தொழில்வாய்ப்புக்களுக்காக பயணிக்கின்றார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) நாத்தாண்டி மாரவில ஊடாக கொழும்பு வரை காலையில் இபோச பஸ் வண்டியொன்றையும், மாலையில் கொழும்பு, மாரவில ஊடாக நாத்தாண்டி வரை இபோச பஸ் வண்டியொன்றையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-25

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks