பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1060/ '16
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) மக்கள் பிரதிநிதிகள் அல்லாத இலங்கைப் பிரசைகளுக்கு பிரத்தியேகமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டமொன்று பொலிஸ் திணைக்களத்திடம் உள்ளதா;
(ii) ஆமெனில், அவ்விதம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ஆட்கள் யாவர்;
(iii) இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரசியல் கட்சிகளின் தொகுதி அமைப்பாளர்களுக்கு பொலிஸ் அல்லது இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா;
(ii) ஆமெனில், அவ்விதம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ஆட்கள் யாவர்;
(iii) இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-09
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-03-09
பதில் அளித்தார்
கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks