பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2017-05-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1052/2017: விதை நெல் கொள்வனவு : முறையான வேலைத்திட்டம்

கெளரவ புத்திக பத்திரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) விதை நெல் உற்பத்தி செய்வதற்காகப் பதிவு செய்துள்ள கமக்காரர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன என்பதையும்;

(ii) மேற்படி உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதையும்;

(iii) எனவே அவர்கள் மனம் தளர்ந்துள்ளார்கள் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) விதை நெல் செய்கையாளர்களின் உற்பத்தியை கொள்வனவு செய்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்று தயார் செய்யப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-25

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks