01

E   |   සි   |  

 திகதி: 2017-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1042/2017: முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் வகிக்கும் பதவி : விபரம்

1042/ '16

​கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நிகழ்கால அரசாங்கத்தில் ஏதேனும் பதவியை வகிக்கின்றாரா;

(ii) அவருக்கு நல்லிணக்கம் தொடர்பான ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா;

(iii) அவருக்கு அரசாங்கச் செலவில் ஹெலிகொப்டர் மூலமாக போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா;

(iv) அவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, பாதுகாவலர்களின் எண்ணிக்கை மற்றும் பிற வசதிகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-21

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ඔව්.

              (ii)      හිටපු ජනාධිපතිනි චන්ද්‍රිකා කුමාරතුංග මැතිනිය අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය ඇතිව අතිගරු ජනාධිපතිතුමා විසින් ජාතික සමඟිය හා සංහිඳියා පිළිබඳ කාර්යාංශයේ සභාපතිනිය ලෙස පත්වීමක් ලබා කිසිදු වැටුපක් හෝ දීමනාවක් නොලබා සේවය කරයි.

             (iii)      එතුමියට රජයේ වියදමින් අවස්ථා දෙකකදී රාජකාරි ගමන් සඳහා හෙලිකොප්ටර් ප්‍රවාහන පහසුකම් ලබා දී ඇත.

(iv) ඔව්. එතුමියගේ ආරක්ෂාව සඳහා වාහන හා ආරක්ෂකයින් ලබා දී තිබෙනවා. හිටපු ජනාධිපතිවරුන් දෙදෙනාටම අපි ඒ වාගේ ලබා දී තිබෙනවා.

එතුමියගේ ආරක්ෂක අංශයට සහ එතුමියගේ ප්‍රයෝජනය සඳහා වාහන 06ක් ලබා දී ඇති අතර, ආරක්ෂකයින් 59 දෙනෙකුගේ සේවය ද ලබා දී ඇත.

(ආ) පැන නොනඟී.

பதில் தேதி

2017-03-21

பதில் அளித்தார்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks