பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1024/ '16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இதுவரை கமத்தொழில் நியாயமன்றங்கள் தாபிக்கப்படவில்லை என்பதை அறிவாரா;
(ii) இவ்விடயம் தொடர்பாக கமத்தொழில் அமைச்சருக்கும் கமநல சேவை ஆணையாளருக்கும் அனுப்பப்பட்ட எனது 2016.04.04 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
(iv) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கமத்தொழில் நியாயமன்றங்கள் தாபிக்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-01
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks