பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
989/ '16
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) இலங்கையில் மின் பரிமாற்றல் மற்றும் விநியோக வலையமைப்பில் தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஏற்படுகின்ற மின்சார விரயம் எத்தனை சதவீதம் என்பதையும்;
(ii) மேற்படி விரயத்தைத் தடுப்பதற்காக இலங்கை மின்சார சபை எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி விரயத்தைக் குறைப்பதற்காக இலங்கை மின்சார தனியார் கம்பனி எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) உலகத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மின்சார விரயம் மிக உயர் பெறுமானமாக உள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-05
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-01-25
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks