பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-12-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0988/2016: Loan Taken for Norochcholai Power Plant - repayment

988/ '16

கௌரவ நளின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மின்சார சபையினால் நிருவகிக்கப்படுகின்ற நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக பெற்றுள்ள மொத்தக் கடன் தொகை யாதென்பதையும்;

(ii) மேற்படி கடன் தொகை இலங்கை மின்சார சபையினாலா, இன்றேல் பொதுத் திறைசேரியினாலா செலுத்தப்படுகின்றது என்பதையும்;

(iii) இலங்கை மின்சார சபையின் இலாபத்தை கணிப்பிடும்போது, நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டித் தவணைகள் செலுத்தப்படுதல் பற்றிய விடயம் கவனத்திற் கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-03

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks