பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-12-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

0986/2016: CEB Purchasing Electricity generated from Wind and Solar Power by Private Investors

986/ '16

கெளரவ நலின் பண்டாற ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது, அந்த மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபையினால் பின்பற்றப்படும் வழிமுறை யாதென்பதையும்;

(ii) காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை போட்டி ரீதியாக மற்றும் திறந்த அடிப்படையிலான கேள்விப்பத்திர நடைமுறை மூலம் கொள்வனவு செய்ய முடியாதா என்பதையும்;

(iii) சூரிய சக்திப் பூங்கா (Solar park) காற்றுச் சக்திப் பூங்கா (Wind park) ஆகிய உலகில் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் அந்த மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் மூலம் கொள்வனவு செய்தல் இலங்கை மின்சார சபைக்கும் நாட்டுக்கும் மிகவும் இலாபகரமானதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-02

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks