பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0982/2016: Generating electricity using Solar Power

982/ '16

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (i) சூரிய சக்தியை பயன்படுத்தி இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் அளவு எவ்வளவென்பதையும்;

(ii) பிரசைகள் தமது வீடுகளில் அல்லது வியாபார நிலையங்களில் பொறுத்தியுள்ள சூரியக் கலங்களின் மூலம் உற்பத்தி செய்து தேசிய முறைமைக்கு ஒரு நாளினுள் சேர்க்கின்ற மின்சாரத்தின் அளவு எவ்வளவென்பதையும்;

(iii) சூரிய சக்தியினூடாக மின்சாரம் உற்பத்தி செய்தல் தொடர்பில் செலுத்தப்படுகின்ற கவனம் குறைவடைதற்கான காரணம் யாதென்பதையும்;

(iv) சூரிய சக்தியினூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை தேசிய முறைமைக்கு சேர்க்கின்ற தமது பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-28

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks