பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
980/ '16
கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை மின்சார சபையினால் சாம்பூரில் நிலக்கரி அனல் மின்வலு நிலையமொன்றை அமைக்க எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மின்வலு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை;
(ii) இதற்காக செலவிட எதிர்பார்க்கப்படும் மொத்தத் தொகை எவ்வளவு;
(iii) இதன் மூலம் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் மின்சாரத்தின் மெகாவொட் அளவு எவ்வளவு;
(iv) மின்வலு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் ஆண்டு யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-25
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks