01

E   |   සි   |  

 திகதி: 2016-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0972/2016: குருணாகல் மாவட்ட மதுபான விற்பனை நிலையங்கள்: விபரம்

972/'16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) 2009.05.19 ஆம் திகதியில் குருணாகல் மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;

(iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவு;

(iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;

(v) தற்போது குருணாகல் மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-10

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-12-10

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks