பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
951/'16
கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) திவுலபிட்டிய தொகுதியில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
(ii) மேற்படி ஒவ்வொரு காணியும் சொந்தமாயுள்ள நிறுவனம் வெவ்வேறாக யாது;
(iii) முதலீட்டு நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
(iv) குடியிருப்பதற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது கையளிக்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
(v) எதிர்காலத்தில் குத்தகைக்கு வழங்குவதற்கு அல்லது கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
(vi) குறை உபயோக காணிகளிருப்பின், அவற்றை முழுமையாக உபயோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று அமைச்சுக்கு உள்ளதா;
(vii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-26
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-02-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks