01

E   |   සි   |  

 திகதி: 2016-11-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0932/2016: Project to generate electricity using nuclear power

932/ '16

கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது;

(ii) இந்தியாவில் அமைந்துள்ள இலங்கைக்கு அண்மித்த அணுசக்தி நிலையங்களின் செயற்பாட்டை அவதானிப்பதற்கான இயலுமை இலங்கைக்கு உள்ளதா;

(iii) மேற்படி அணுசக்தி நிலையங்களின் செயற்பாட்டை அவதானிக்க முடியாவிடின், அதற்கான காரணம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-22

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks