02

E   |   සි   |  

 திகதி: 2016-10-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0873/2016: பாடசாலைப் புத்தகப் பைகள் வழங்கும் வேலைத்திட்டம் : ஊவா மாகாணம்

873/ '16

​கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (​i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சரினால் ஊவா மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், பதுளை மாவட்டத்தில் இதுவரை மேற்படி அனுகூலங்கள் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) இதற்கென இன்றளவில் ஏற்கப்பட்டுள்ள மொத்தச் செலவு எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி பணத்தொகை பெறப்பட்ட மூலங்கள் யாவை என்பதையும்;

(v) இதில் ஏதேனும் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-26

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-02-07

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks