பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
868/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பதுளை மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் பணிக்கொடைக் கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(iii) இதன் காரணமாக அந்தக் குடும்பங்கள் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதனால் அந்த ஊழியர்களுக்குரிய கொடுப்பனவுகளை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-25
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks