பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0343/’10
கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை நாடுகள் அடிப்படையில் எவ்வளவென்பதையும்,
(ii) அம்மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணைந்துகொண்ட துறைகள் எவை என்பதையும்,
(iii) மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு செலவாகும் வெளிநாட்டு செலாவணியின் அளவு எவ்வளவென்பதையும்,
(iv) அவ்வாறான பெருமளவு நிதி செலவாவதை தவிர்ப்பதற்கு உள்நாட்டில் மாற்று வேலைத்திட்டமொன்றை முன்வைப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல்,ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-18
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks