E   |   සි   |  

 திகதி: 2017-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0859/2017: மதுபானப் பாவனையைக் குறைத்தல் : அரசாங்க நடவடிக்கை

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மதுபானம் அருந்துதல் அதிகரித்துள்ளதென்பதையும்;

(ii) மதுபானம் அருந்துதல் ஆட்களின் சுகாதாரச் சீர்கேட்டிற்கு பிரதானமானதொரு காரணமாக அமைகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மதுபானம் அருந்துவதைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(iii) மதுபானம் அருந்துதல் காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் வருடமொன்றிற்கு செலவிடும் பணத்தொகை அண்ணளவாக எவ்வளவென்பதையும்;

(iv) இப்பணத்தொகை சுகாதாரத்திற்காக அரசாங்கம் செலவிடும் பணத்தொகையின் சதவீதமாக எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-07

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks