பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0342/ ‘10 கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—(3) (அ) (i) ‘ஜி.எஸ்.பி.ப்ளஸ்’ சலுகையின் கீழ் எமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்தி வகைகள் யாவையென்பதையும், (ii) மேற்படி உற்பத்திகள் ஏற்பறுமதி செய்யப்படும் நாடுகள் யாவையென்பதையும், (iii) உற்பத்திகளை அனுப்பும் போது வழங்கப்பட்ட வரிச்சலுகை எவ்வளவென்பதையும், (iv) இச்சலுகை நீக்கப்பட்டால் இழக்கப்படு் தொழில்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (v) இக்காரணத்தால் இழக்கப்படும் தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஆ) (i) அரசு அந்நிய செலாவணிக்காக எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதையும், (ii) ஜி.எஸ்.பி.ப்ளஸ் சலுகையை தாரத ஐரோப்பிய நாடுகளுக்கு உற்பத்திகளை அனுப்பும் போது ஏற்படும் நட்டம் எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-18
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks