பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2017-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0855/2017: ஜாஎல, இஹலகம, பொல்கஹ குளத்தைச் சட்டவிரோதமாக நிரப்புதல் :நடவடிக்கை

கௌரவ புத்திக பத்திறண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) ஜாஎல பிரதேச செயலாளர் பிரிவில் 181F கெட்டகெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவின், இஹலகம கிராமத்தில் அமைந்துள்ள பொல்கஹ குளம் (இஹலகம) உரிய முறையில் பராமரிக்கப்படாத காரணத்தினால் அழிவுறும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதையும்;

(ii) சில ஒழுங்கமையப்பெற்ற குழுக்கள் குளத்தை மண்ணிட்டு நிரப்புவதற்கும் குளத்துக்குரிய ஒதுக்குக் காணிகளை கைப்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இஹலகம குளத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

(iii) குளத்தை புனரமைப்பதற்கு 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அத் தொகை எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) சட்ட விரோதமான முறையில் குளத்தை மண்ணிட்டு நிரப்புதல் மற்றும் குளத்துக்குரிய காணிகளைச் சுவீகரித்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iv) குளத்தின் சில பகுதிகளை மண்ணிட்டு நிரப்பி கொகிலை பயிரிட்டுள்ள பிரதேசங்களை மீள சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(v) அவ்வாறு கொகிலைச் செய்கையை மேற்கொண்டுள்ள ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)       වැවේ රළ පණාව යොදා වැව් බැම්ම පිළිසකර කිරීම, රොන් මඩ ඉවත් කර ජල ධාරිතාව ඉහළ නැංවීම, වැවට එන සහ බැස යන ඇළ මාර්ග ප්‍රතිසංස්කරණය වැනි නඩත්තු කටයුතු සිදු කිරීමට අවශ්‍ය ක්‍රියා මාර්ග ගෙන ඇත.

              (ii)       වැවට අයත් ඉඩම් අනවසරෙන් අත්පත් කර ගැනීම වැළැක්වීම සඳහා මැනුම් කටයුතු සිදු කර මායිම් සලකුණු කිරීමට පියවර ගෙන ඇත.

(ආ) (i) පළමු අදියර යටතේ වැවේ රොන් මඩ ඉවත් කිරීමේ කටයුතු සිදු කර අවසන් කර ඇත.

(ii) 2016.10.20 දින ශ්‍රී ලංකා ඉඩම් ගොඩ කිරීමේ හා සංවර්ධනය කිරීමේ සංස්ථාව සමඟ ගිවිසුම්ගතව 2016.12.28 දින වන විට වැඩ අවසන් කර ඇත.

(iii) කෘෂිකර්ම අමාත්‍යාංශයේ 2016 විශේෂ ව්‍යාපෘති යටතේ සුළු වාරිමාර්ග ප්‍රතිසංස්කරණ වැඩසටහන යටතේ ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුව වෙත වෙන් කළ ප්‍රතිපාදන මත මුදල් වෙන් කරන ලදී.

(iv) රුපියල් මිලියන 2යි.

(ඇ) (i) ඔව්.

වැවේ මැනුම් කටයුතු මිනින්දෝරු දෙපාර්තමේන්තුව මඟින් අදියර දෙකක් යටතේ සිදු කර මායිම් ගල් දමා සලකුණු කර ඇත. අදාළ මායිම් විවෘත කර මායිම් පිළිගන්නා බවට විරෝධතා පරීක්ෂණයක් ද සිදු කර ඇත.

(ii) පී. ජයතිස්ස, පී. අරුණ ශාන්ත, ආර්. අමිලා උදයංගනී, ආර්. අචිනි උමයංගනී, බී. හේවගේ, සී. මාලී දීපානි මොරායස්, ටී. පියසේන ප්‍රනාන්දු, එච්.ඩී. චම්පා ප්‍රියානි.

(iii) අනවසරයෙන් ඉඩම් අත්පත් කරගෙන පදිංචි වී විරෝධතා දැක්වූවන්ට එරෙහිව ඉදිරියේදී නීතිමය පියවර ගැනීමට නියමිතයි.

(iv) වැවේ මැනුම් සිදු කළ මායිම් සීමාව තුළට කොහිල වගාව අයත් ප්‍රදේශ ඇතුළත් නොවන අතර එම ප්‍රදේශය වැවේ රක්ෂිත සීමාව තුළට අයත් වේ. නැවත මැනීම් කිරීමක් මඟින් එම ප්‍රදේශ ඇතළත් කර ගැනීමට අපේක්ෂා ‍කෙරේ.

(v) නැවත මැනුම් කටයුතු සිදු කිරීමෙන් පසු එම කොටස තුළ වගා කළ අය සම්බන්ධයෙන් ඉදිරි පියවරක් ගැනීමට හැකියාවක් ඇත.

(ඈ) අදාළ නොවේ.

பதில் தேதி

2017-05-23

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks