பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
847/ '16
கௌரவ புத்திக பத்திரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) அம்பாறை மாவட்டத்தின், பானம்பற்று பிரதேசத்தில், வன்னி சிங்களவர்கள் வாழ்கின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி பிரதேசத்தில் தற்போது வாழ்கின்ற ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மக்களுக்கு கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதிசெய்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;
(iii) மேற்படி மக்களின் கலாசார தனித்துவங்களையும் பாரம்பரிய மரபுரிமைகளையும் பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அவை யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-01-26
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-01-26
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks