பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0340/ ‘10
கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் கே.பி. பத்மநாதன் தற்போது இருக்கும் இடத்தை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இவருக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவை என்பதையும்,
(ii) மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தாமதப்படுத்துவதற்கான காணரங்கள் யாவையென்பதையும்,
(iii) இவர் இந்நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைப்பதற்கு உதவியளித்தவர் என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா என்பதையும்
அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல்,ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-18
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks