பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
836/'16
கௌரவ புத்திக பத்திறண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோத மதுபானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அதன்போது கைப்பற்றப்பட்ட மதுபான வகைகளின் அளவு வெவ்வேறாக லீட்டர்களில் எவ்வளவு;
(iii) கைது செய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பின்னர் மீண்டும் மதுபான வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்பதையும்;
(ii) இந்நிலைமை ஏற்படுவதற்கு, தண்டனை போதியதாக இல்லாமை மற்றும் இந்த ஆட்களை வேறு பொருளாதார வழிமுறைகளில் ஈடுபடுத்துவதற்கான முறையியலொன்று இல்லாமை மேலே (i) இன் நிலைமை ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) சட்ட விரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடும் ஆட்களை இவ் வியாபாரத்திலிருந்து அகற்றுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், அவ்வழிவகைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-12-06
பதில் அளித்தார்
கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks