பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
813/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் இதுவரை அபிவிருத்தி செய்துள்ள மாகாணசபை வீதிகள் யாவை என்பதையும்;
(ii) ஒவ்வொரு வீதிக்காக செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) குறிப்பிட்ட வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட கம்பனிகள் யாவை என்பதையும்;
(iv) அந்த ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் கூடியதாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) குறிப்பிட்ட வீதிகளின் நிலைமை தொடர்பாக ஏதேனும் பின்னாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) குறிப்பிட்ட வீதிகள் உரிய தரத்தில் இல்லாவிடின் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-22
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks