பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
801/ '16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற, சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதியுடைய ஆனாலும் சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-09
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks