பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
800/ '16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளபோதிலும், அப்பிரிவுகளில் அமைந்துள்ள அநேகமான பாடசாலைகள் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?
(இ) (i) மேலே (ஆ) வில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பாடசாலைகளை புறக்கணிப்பதற்கான காரணங்கள் யாவை;
(ii) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித் திட்டத்தின் பிரமாணங்களுக்கமைய உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-08
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks