பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
787/ '16
கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) கடந்த அரசாங்கத்தின் வாழ்வின் எழுச்சி கருத்திட்டத்தின் மூலம் ரூபா 100 மில்லியன் செலவில் மரதகஹமுலவில் 5 ஏக்கர் காணியில் சுமார் ரூபா 100 கோடி பெறுமதியான நெற் தொகையை களஞ்சியப்படுத்தக் கூடிய நெற் களஞ்சியத் தொகுதியொன்று அமைக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா;
(ஆ) (i) தற்போது இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற் தொகையின் அளவு எவ்வளவு;
(ii) இக்களஞ்சியத்துடன் இணைந்து செயலாற்றுகின்ற வர்த்தகர்களின் எண்ணிக்கை யாது;
(iii) களஞ்சியத்தில் அரிசி விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தக சங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதா;
(iv) இங்கு இறுதியாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெற்தொகை எவ்வளவு;
(v) இந்த நெற் தொகைகள் யாருக்கு எந்த காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது;
(vi) இக்களஞ்சியத்திலிருந்து முழுப் பயனைப் பெற்றுக் கொள்வதற்கானதொரு வேலைத்திட்டம் உள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-20
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks