பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0329/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேகர,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை வங்கியின் வங்கி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு இலங்கை வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு இவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(ii) மேற்படி பதவிக்கு தேவையான ஆகக் குறைந்த தகைமை யாதென்பதையும்,
(iii) மேற்படி பதவியில் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
(iv) மேற்படி பரீட்சைக்கு தோற்றாதவர்கள் இப்பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப் பட்டுள்ளார்களா என்பதையும்,
(v) மேற்படி பதவிக்கான ஆட்சேர்ப்பு அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளதா என்பதையும்,
(vi) இல்லையெனில், தற்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல்,ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-05
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks