பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
722/'16
கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளம் காரணமாக சேதத்துக்குள்ளான பயிர்ச் செய்கைகளுடன்கூடிய வயற்காணிகளின் பரப்பளவு எத்தனை ஹெக்டயார்கள் என்பதையும்;
(ii) மேற்படி சேதத்தினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் அண்ணளவாக எவ்வளவென்பதையும்;
(iii) சிறு குளங்கள் உட்பட சேதமடைந்துள்ள நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நீர்ப்பாசன கருத்திட்டங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மேற்படி வௌ்ளப் பாதிப்பு தாக்கங்களை ஏற்படுத்துமா என்பதையும்;
(ii) பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்;
(iii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-26
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks