பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0328/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெறுவதற்கான தகைமைகள் யாவை என்பதையும்,
(ii) மேற்படி நியமனங்களை வழங்குவதற்கு அதிகாரமுள்ள நபர் அல்லது நபார்கள் யாவிர் என்பதையும்,
(iii) ஒரு வருடத்துக்குள் நியமிக்க இயலுமாயுள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(iv) 1994 முதல் இற்றைவரை நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகளின் பெயர்கள் மற்றும் வயது யாவையென்பதையும்
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-04
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks