பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
699/'16
கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெண் சந்தனம் மற்றும் செஞ்சந்தனத்தின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) இலங்கை வெண் சந்தனம் மற்றும் செஞ்சந்தனத்தை இறக்குமதி செய்கின்ற பிரதானமான நாடுகள் யாவையென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையில் வெண் சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் பயிரிடப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது இலங்கையின் தேவைப்பாட்டில் எத்தனை சதவீதம் என்பதையும்;
(iii) வெண் சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் பயிரிடப்படவில்லை எனில், ஏன் என்பதையும்;
(iv) இலங்கையில் வெண் சந்தன மற்றும் செஞ்சந்தன பயிர்ச் செய்கையை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-17
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-01-26
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks