01

E   |   සි   |  

 திகதி: 2010-08-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0326/2010: Mahinda Chinthana

0326/ ‘10

கெளரவ தயாசிறி ஜயசேக்கர,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2005 மஹிந்த சிந்தனை கொள்கையைச் செயற்படுத்துவதன் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள “மகநெகும”  நிறுவனம் ஒரு கூட்டுத்தபனமா, நியாயாதிக்க சபையா, திணைக்களமா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    (i)      அதன் சட்டபூர்வமான நிலைமை யாது என்பதையும்,

(ii) அதன் தலைவரின் பெயர் மற்றும் தகைமைகள் என்னவென்பதையும்,

(iii) இந்நிறுவனத்தில் பணி புரியும் நிரந்தர மற்றும் அமய ஊழியர்களின் பெயர் மற்றும் ஒவ்வொருவரினதும் பதவிகள் யாவை என்பதையும்,

(iv) இந்நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்,

(v) தலைவரினதும் ஏனைய ஊழியர்களினதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வெவ்வேறாக யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-08-03

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks