பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
671/ '16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை மற்றும் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை மற்றும் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை,
(i) ஆண், பெண் பால்நிலைக்கு ஏற்ப;
(ii) வயதுத் தொகுதிகளுக்கு ஏற்ப;
(iii) ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப;
வெவ்வேறாக எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகளவில் பதிவாகிய 25 பிரதேச செயலாளர் பிரிவுகளும் யாவை;
(ii) தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து சரியான தரவுகள் மற்றும் தகவல்களை அறிக்கையிடும் அரச நிறுவனம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-25
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks