பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
669/ '16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) திருகோணமலை துறைமுகத்தை அண்டியதாக திருகோணமலை மாவட்டத்தில் இந்தியாவின் விசேட பொருளாதார அல்லது கைத்தொழில் வலயமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கு அனுமதியளித்த அமைச்சரவை நிருபம் அல்லது அவதானிப்புகள் அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) மேற்படி இந்தியாவின் விசேட பொருளாதார வலயம் அமைக்கப்படுவதன் அடிப்படை நிபந்தனைகள் மற்றும் முகாமைத்துவம் செய்யப்படும் விதத்தை தெளிபடுத்துவாரா என்பதையும்;
(iv) மேற்படி இந்தியாவின் விசேட பொருளாதார வலயத்திற்கென இனம் காணப்பட்டுள்ள நிலப்பிரதேசத்தின் வரைபடமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-24
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks