பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
665/ '16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடனோ அல்லது இந்திய கம்பனியொன்றுடனோ உடன்படிக்கையொன்று கைசாத்திட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி உடன்படிக்கையை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) மேற்படி உடன்படிக்கைக்கான அமைச்சரவையினதும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினதும் அங்கீகாரம் அல்லது அவதானிப்புகள் அடங்கிய ஆவனங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) மேற்படி ஒப்பந்தம் குறிப்பிட்ட கம்பனிக்கு வழங்கப்பட்டிருப்பது பகிரங்க கேள்விப் பத்திர நடைமுறையை பின்பற்றியா என்பதையும்;
(v) ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்படி நவீனமயப்படுத்தலுக்கான செலவு எவ்வளவென்பதையும்;
(vi) நவீனமயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-22
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks