பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
664/ '16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் அல்லது இந்திய கம்பனியொன்றுடன் உடன்படிக்கையொன்றை அல்லது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா;
(ii) ஆமெனில், அவ்வுடன்படிக்கையை அல்லது இணக்கப்பாட்டை இச்சபையில் சமர்ப்பிப்பாரா;
(iii) இவ்வுடன்படிக்கைக்கான அல்லது இணக்கப்பாட்டுக்கான அமைச்சரவையினதும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினதும் அங்கீகாரம் மற்றும் அவதானிப்புக்கள் அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பாரா;
(iv) அவ்வொப்பந்தம் உரிய கம்பனிக்கு வழங்கப்பட்டது திறந்த கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதன் மூலமா;
(v) ஒப்பந்தத்தின்படி துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக ஏற்க நேரிடும் பணத்தொகை எவ்வளவு;
(vi) நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-12
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks