04

E   |   සි   |  

 திகதி: 2016-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0615/2016: Kalawewa Batuwatta canal

615/'16

கௌரவ இஷாக் ரஹுமான்,— நீர்ப்பாசன மற்றும் நீரகவளமூலங்கள் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கலாவெவயின் நீரை விநியோகிக்கின்ற பழைய யோத எலவில், பட்டுவத்த சந்தியிலிருந்து திசாவெவவுக்கு நீர் வழங்கும் கால்வாய் அணைக்கட்டு 1977 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைக்கப்படவில்லை என்பதையும்;

(ii) 12.5 கி.மீ. நீளமான இக்கால்வாய் புனரமைக்கப்படாததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பெருந்தொகையான விவசாயிகளுக்கு தமது அறுவடைகளையும் விவசாய உபகரணங்களையும் கொண்டு செல்வதற்கு சிரமமாயுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இந்த கால்வாய் அணைக்கட்டை புனரமைக்காதிருப்பது ஏனென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-08

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks