பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
590/ '16
கௌரவ லக்கீ ஜயவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) இலங்கையினுள் காணப்படும் சதொச விற்பனை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி நிலையங்களில் அரச கட்டிடங்களில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையும் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டடங்களுக்கு வாடகைத் தொகையை செலுத்துவதற்கு சதொசவினால் வருடாந்தம் செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) வாடகைக்கு பெறப்பட்ட நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்; அவற்றின் உரிமையாளர்கள் யாவர் என்பதையும்; இவர்களுக்கு மாதாந்தம் செலுத்தப்படும் வாடகைத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி இடங்களில் தற்போது இயங்கிவருகின்ற மற்றும் மூடப்பட்டுள்ள சதொச நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ ) (i) சதொச விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கு வாடகை அடிப்படையில் கட்டடங்களை பெறுகையில் முறைசார்ந்த செயன்முறை பின்பற்றப்படுகின்றதா என்பதையும்,
(ii) ஆமெனில், அச் செயன்முறை யாதென்பதையும்,
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-22
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks