பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
572/ '16
கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சம்மாந்துறை, அம்பாறை வீதி, போடியார் தெரு, இலக்கம் 438 இல் வதியும் திரு. கே.எல். பஸ்லி நிசாரின் வலதுகுறை நிலை ஓய்வூதிய (ஓ.இல. 01-857916) விண்ணப்பமும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரம் 307 அறிக்கையும் தொடர்பில் (வலதுகுறை நிலைக்கு ஆளான உண்மையான திகதியான 2006.04.18 ஆம் திகதியைக் குறிப்பிட்டு) DSS/FMG/PEN/DI/2013-2 ஆம் இலக்க மற்றும் 2013.12.19 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் சம்மாந்துறை பிரதேச செயலாளரினால் ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் தலைமை அதிபதி அறிவுறுத்தப்பட்டுள்ளாரென்பதையும்;
(ii) ஆமெனில் இவரின் ஓய்வூதியத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-12
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks